Main page
Recent changes
Syntax
History
feedback2016jun
New name
!வாசகர் குரல் வைகாசி தாளாண்மை மலர்கிறது படித்தேன். நம்மிடையே உள்ள நாயகர்கள் பி.எஸ் மணி அவர்கள் செய்த பணி, வெளியிட்ட புத்தகங்கள் பற்றி வெளியிட்டமைக்கு நன்றி. அவருடைய மிகச் சிறந்த புத்தகம் - மரம்=வளம் என்ற தகவல் விடுபட்டுள்ளது. இன்று இயற்கை வேளாண்மை அங்காடிகள் புதிதாக பல துவக்கப்பட்டுள்ளன அதைவிடப் பலமடங்கு பயன் உள்ள வேளாண்மைப் பயிற்சி மையங்கள் இயற்கை விவசாயிகளால் துவக்கிட வேண்டும். அது ஒன்றே விவசாயிகளைப் பாதுகாக்கும், சமூகத்தைப் பாதுகாக்கும். தாளாண்மை தனது வாசகர்களுக்கு இந்த செய்தியை இதழ் வாயிலாகத் தெரிவிக்க வேண்டும். - ப.தி. ராசேந்திரன் , திருவண்ணாமலை
Password
Summary of changes
Powered by
LionWiki
. Last changed: 2016/06/09 04:42
Erase cookies
Syntax
History